Advertisement

சைக்கிளில் சென்று வாக்களித்த ஹரியானா முதல்வர்

  • எழுத்தின் அளவு:

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் இன்று (அக்., 21) சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்காக முதல்வர் மனோகர் லால் கட்டார், கர்னல் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் சைக்கிளில் சென்று வாக்களித்தார்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (12)
konanki - Chennai,இந்தியா
21-அக்-2019 17:58 Report Abuse
konanki விஞ்ஞான ஊழலை வட நட்டான் க்கு கற்று கொடுத்ததே எங்க கட்டு மரம் தான்
Guru - சென்னை,இந்தியா
21-அக்-2019 17:50 Report Abuse
Guru இன்னும் எளிமையாக நடந்து சென்று வாக்களித்திருக்கலாம். சைக்கிள் வைத்திருக்குமளவு பணக்கார முதல்வர் போல.
Endrum Indian - Kolkata,இந்தியா
21-அக்-2019 16:30 Report Abuse
Endrum Indian என்ன ஒரு கேவலமான விளம்பரச்செயல் இது???? நிஜமாகவே எப்போதுமே இப்படித்தான் செல்கின்றார் என்றால் இவரை பாராட்டலாம், ஆனால் இந்த ஒரு விஷயத்திற்க்காக மட்டும் இப்பாய்டு செய்வது வெறும் விளம்பரம் தானே தவிர விவேகமான செயல் அல்லவே அல்ல .
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
21-அக்-2019 16:04 Report Abuse
திண்டுக்கல் சரவணன் 5 வருடம் முதல்வரா இருந்தப்ப, இவர் மிதிவண்டியில போனாரா?
Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்
21-அக்-2019 13:39 Report Abuse
Natarajan Ramasamy ஸ்கூட்டர் இல் போகலாம் என்று நெனெச்சிருக்கலாம்.புதுவை CM ஹெல்மெட் போடாம போனதற்கு நடக்கும் TWEET பார்த்து சைக்கிள் இல் போகிறார் போலும் இவர் கிட்ட கார் ஏ கிடையாதா ?? நாமெல்லாம் ........
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21-அக்-2019 12:52 Report Abuse
Malick Raja விளம்பர உத்தியின் வெளிப்பாடு ?
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
21-அக்-2019 13:55Report Abuse
Chowkidar NandaIndiaஎது? பப்புவின் பாதயாத்திரையா, மீனவ நண்பன் வேஷமா [எதுவும் போணியாகாதது வேறுவிஷயம்]....
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
21-அக்-2019 12:36 Report Abuse
sankaranarayanan விவரம் தெரியாத மனுஷர் இவரு. தமிழகத்தில் நான் முதல்வரானால் ஹெலிகாப்டரில்தான் சென்று ஒட்டு போடுவேன். கப்பலில் சென்றுதான் சத்யா பிரமாணம் எடுப்பேன்- எப்படி என் செயல்?
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-அக்-2019 11:53 Report Abuse
தமிழ்வேல் அதான பார்த்தேன். இது தமிழகத்திலயான்னு நினைச்சுட்டேன்.
JIVAN - Cuddalore District,இந்தியா
21-அக்-2019 13:19Report Abuse
JIVANஇந்த நாடகதெல்லாம் வடநாட்டான்தான் செய்வான்...
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
21-அக்-2019 13:53Report Abuse
Chowkidar NandaIndiaஜீவன். அதனால் தான் பப்பு குடும்பதோடு வலம்வந்து மனுதாக்கல் செய்து மண்ணைக்கவ்வியது போலும். ஹா ஹா ஹா....
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
21-அக்-2019 11:25 Report Abuse
Apposthalan samlin அரசியலில் இது எல்லாம் சகஜம் அப்பா
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)