Advertisement

சரிந்து விழுந்த திமுக அலங்கார வளைவு

  • எழுத்தின் அளவு:

விக்கிரவாண்டி : இடைத்தேர்தல் நடக்கும் விக்கிரவாண்டியில் திமுக தீவிர பிரசாரம் செய்தது. இந்த தொகுதிக்கு உட்பட்ட துறையூர் - வழுதாவூர் சாலையில் திமுக தலைவர் ஸ்டாலினை வரவேற்க அக்கட்சி சார்பில் அலங்கார வரவேற்பு வளைவு வைக்கப்பட்டிருந்தது.


இந்த வளைவு சரிந்து விழுவதும், அப்போது கார் ஒன்று அதனை கடந்து செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்து விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த நிலையில், திமுக.,வின் அலங்கார வளைவு சரிந்து விழும் போது, கார் ஒன்று தப்பியது பரபரப்பாகி உள்ளது.


Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (33)
Rajas - chennai,இந்தியா
21-அக்-2019 19:38 Report Abuse
Rajas அந்த திமுக மாவட்ட செயலாளர் மீது கேஸ் போடுங்கள். அமைச்சராக இருந்த போது உயர்கல்வி துறையையே நாசம் செய்தவர். அதில் அவர் எப்படி தப்பித்தார் என்று தான் தெரியவில்லை.
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
21-அக்-2019 19:26 Report Abuse
sankaranarayanan அலங்கார வரவேற்பு வளைவு வைக்க அனுமதி தந்த அரசாங்க ஊழியரை கைது செய்து அதற்க்கு உண்டான செலவை அவரிடம் வசூலிக்க நீதிமன்றம் ஆணையிட வேண்டும்
s.rajagopalan - chennai ,இந்தியா
22-அக்-2019 14:40Report Abuse
s.rajagopalan"இது அ தி மு க அரசு அ திகாரிகளின் சதி ....வளைவு அமைத்த தொழிலாளர்கள் அ தி மு க கட்சியை சேர்ந்தவர்கள் .."..என்று நாளை செய்தி வரும்,,,நான் முன்னமேயே கொடுத்துவிட்டேன் ...எப்புடீ ......?...
raja - Kanchipuram,இந்தியா
21-அக்-2019 18:50 Report Abuse
raja இதில் சுடலை கட்சி பிரமாண பத்திரம் தாக்கல் வேறு
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
21-அக்-2019 18:33 Report Abuse
s.maria alphonse pandian நீதிமன்றத்தில் பிராமண வாக்குமூலம் கொடுத்துவிட்டு அலங்கார வளைவு வைத்தது நீதிமன்ற அவமதிப்பு செயல்....
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
21-அக்-2019 18:11 Report Abuse
K. V. Ramani Rockfort இன்று காலை இந்த அசம்பாவிதம் நடந்தபின் மாலைமுரசு தொலைக்காட்சி மட்டுமே நேரடியாய் ஒளி/ஓலி பரப்பியது. மற்ற தொலைக்காட்சிகள் ஏன் மௌனம் காத்தன ? பிரமாண பாத்திரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துவிட்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாமா ? இந்த தைரியம் தி.மு.க.வுக்கு யார் கொடுத்தது ? மாநில அரசோ, நீதிமன்றமோ நடவடிக்கை எடுக்காதபோது, மத்திய அரசு நேரிடையாக நடவடிக்கை எடுக்குமா ?
Guru - சென்னை,இந்தியா
21-அக்-2019 17:59 Report Abuse
Guru காற்றைதான் குற்றம் சொல்ல வேண்டும்
21-அக்-2019 17:45 Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் திமுகவே சரிந்து கிடக்கிறது , இதில் அலங்கார வளைவை பற்றி என்ன பேச்சு
krish - chennai,இந்தியா
21-அக்-2019 17:37 Report Abuse
krish வரவேற்பு வளைவு -சாய்வு, கீழே சென்ற வாகனத்துக்கு, தலைக்கு வந்தது, தலைப்பாயுடன் போயிற்று' என்று சொல்லும்படி உள்ளது...சொல் ஒன்று, செயல் ஒன்று (வேறொன்று) என்ற திமுகவை, தில்லு முள்ளு கழகம்' என்று அழைப்பதுதான் சரியாக இருக்கும் போலிருக்கிறது....
sankar - ghala,ஓமன்
21-அக்-2019 17:34 Report Abuse
sankar அப்போ சூடம் அணைச்சு பேனர் வைக்க மாட்டோம் னு சொன்னது எல்லாம் பொய்யா கோபால் …..
21-அக்-2019 17:08 Report Abuse
அருணா ஊருக்கு உபதேசம். ஆடம்பரத்தை விரும்பாத அரசியல்வாதிகள் தற்போது உண்டா?
மேலும் 22 கருத்துக்கள்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)