Advertisement

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • எழுத்தின் அளவு:

சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 7510 கனஅடியில் இருந்து 8143 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர்இருப்பு 93.47 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 7900 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.


Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (3)
kumzi - trichy,இந்தியா
20-நவ-2019 17:04 Report Abuse
kumzi எடப்பாடியார் பதவி விலக வேண்டும் ஆக சொடல
ezhumalaiyaan - Chennai,இந்தியா
20-நவ-2019 12:03 Report Abuse
ezhumalaiyaan முதல்வருக்கு அதிர்ஷ்டம் தான். இந்த வருடம் குறைந்தது 4 மாதங்களாக 115 அடிக்கு க்கு குறையாமல் நீர்மட்டம் உள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.
ezhumalaiyaan - Chennai,இந்தியா
20-நவ-2019 12:01 Report Abuse
ezhumalaiyaan t...........
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)