Advertisement

திருமாவளவன் மீது வழக்குப்பதிவு

  • எழுத்தின் அளவு:

பெரம்பலூர் : இந்து கோயில் சிலைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்து முன்னணி நகர செயலாளர் கண்ணன் அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (35)
chenar - paris,பிரான்ஸ்
21-நவ-2019 16:09 Report Abuse
chenar தமிழன் என்பதால் அகற்றும் வேலை
Arasu - Ballary,இந்தியா
25-நவ-2019 10:18Report Abuse
Arasuதவறு செய்துவிட்டு தமிழன் என்கிற போர்வைக்குள் ஒளிந்துகொண்டால், பயன் தருமா என்று பார்க்கிறீர்கள்....
ashak - jubail,சவுதி அரேபியா
20-நவ-2019 17:43 Report Abuse
ashak இருப்பதை பேசினால் ஏன் வழக்கு?
meenakshisundaram - bangalore,இந்தியா
21-நவ-2019 05:50Report Abuse
meenakshisundaramஇவன் திஹார் ஜெயிலில் இருக்கவேண்டியவன் , ஆனா டெல்லிலே பாராளுமன்றத்திலே இருக்கான் என்பது நமது முட்டாள் மக்களின் அறிவீனம் ,ஆனால் இதை போன்று கருத்து சொல்ரவங்க உலகத்திலே அங்கங்கே இருப்பதே அதிசயம் ....
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
21-நவ-2019 11:58Report Abuse
Chowkidar NandaIndiaஇஸ்லாமில் இருக்கும் பெண்ணடிமைத்தனம் பற்றி பேசினால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறதோ அப்படி....
ashak - jubail,சவுதி அரேபியா
22-நவ-2019 17:10Report Abuse
ashakஎது பெண்ணடிமைத்தனம்? உடல் உறுப்புகள் வெளியே தெரியும் படி ஆடை உடுத்துவதா?...
Arasu - Ballary,இந்தியா
25-நவ-2019 10:20Report Abuse
Arasuஉங்கள் மார்கத்தில் இருப்பதை அப்படியே சொன்னால், பாத்வா அறிவிப்பீர்கள், ஆனால் அடுத்தவன் வழிமுறைகளில் மூக்கை நுழைப்பீர்கள். சரியான அணுகுமுறை அல்ல...
Endrum Indian - Kolkata,இந்தியா
20-நவ-2019 17:11 Report Abuse
Endrum Indian என்ன ஆகும்??ஒரு மண்ணும் ஆகாது நம்முடைய ஜல்லடை ஓட்டை சட்டம் இருக்கும் வரை???வெறும் வழக்கு வழக்கு இல்லையென்றால் விசாரணை விசாரணை???வழக்கு-கைது-தீர்ப்பு-தண்டனை என்று எப்போ தான் ஆகுமோ 2 நாட்களில் அப்போ தான் இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது என்று அர்த்தமாகும் இல்லையென்றால் இன்னும் அதே 1947 க்கு முன் உள்ள சட்ட விதிகளை தான் Follow செய்கின்றோம் என்று அர்த்தமாகும்
balakrishnan - Mangaf,குவைத்
20-நவ-2019 16:02 Report Abuse
balakrishnan வாலாட்டுகிறார் .
20-நவ-2019 14:31 Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இந்த வழக்கு பதிவுகளால் ஒன்றும் ஆகப்போவதில்லை , கைது இல்லை , எந்த நடவடிக்கையும் இல்லை. இந்துக்களை ஏமாற்ற இந்த வழக்கு பதிவு.
AYYA - Chennai,இந்தியா
20-நவ-2019 14:29 Report Abuse
AYYA உள்ளே தள்ளுங்க. வெளியில் இருந்து என்ன பஞ்சமி நிலத்தையா மீட்கப்போறாரு? பட்டியலின மக்களின் துரோகி. ஒத்த சீட்டுக்காக தன் இனத்துக்கே குழி தோன்டுறான்
chenar - paris,பிரான்ஸ்
20-நவ-2019 13:59 Report Abuse
chenar எஸ் வீ சேகரை கைது செய்ய முடியாத அரசு இதோ இப்போது ஒரு மாணவியின் மரணத்திற்கு காரணமாக இருந்து விட்டு ஓடி ஒளிந்துகொண்டிருக்கியும் பேராசிரியரை பிராமணர் என்பதற்காக கைது செய்ய அஞ்சும் அரசு இவரை கைது செய்ய துடிப்பது எந்த வகையில் நியாயம்? இவரை அடியுங்கள் என்று தூண்டி விட்ட அந்த நடிகைக்கு என்ன தண்டனை ? அதிலும் மருத்துவர் ராமதாசை தூண்டி சாதி கலவரம் ஏற்படுத்தி குளிக்காய நினைத்த அந்த பிராமண பெண்ணிற்கு என்ன தண்டனை?
Sampath Kumar - chennai,இந்தியா
20-நவ-2019 15:02Report Abuse
Sampath Kumarஅந்நிய மதத்தை சார்ந்தவனே உனக்கு தமிழகத்தில் என்ன வேலை...
kumzi - trichy,இந்தியா
20-நவ-2019 15:04Report Abuse
kumziபாரிஸ்ல .............
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
20-நவ-2019 15:16Report Abuse
Chowkidar NandaIndiaஆண்டாள் குறித்து கேவலமாக பேசிய தகரமுத்துவிற்கு என்ன தண்டனை. லயோலா கல்லூரியில் ஹிந்து கடவுள்களை கேவலமாக வரைந்து வைத்து கண்காட்சி நடத்திய மிஷினரிகளுக்கு என்ன தண்டனை. ஹிந்து கோவில்கள் சாத்தானின் இருப்பிடங்கள் என்று பேசியவனுக்கு என்ன தண்டனை. ஸ்ரீ ராமரை என்னால் செருப்பால் அடிக்கமுடியும் என்று தொலைக்காட்சி பேட்டியில் பிதற்றிய கிறிஸ்துவ கைக்கூலிக்கு என்ன தண்டனை. முதியோரில்லத்தை கல்லறையாக மாற்றி வைத்திருந்த பாதிரிக்கு என்ன தண்டனை....
chenar - paris,பிரான்ஸ்
22-நவ-2019 03:53Report Abuse
chenarஇருந்ததை பேசியதற்கு என்ன தண்டனை?...
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
22-நவ-2019 14:16Report Abuse
Chowkidar NandaIndiaமுதலில் நான் சொன்னவர்களுக்கு என்ன தண்டனை....
Varun Ramesh - Chennai,இந்தியா
20-நவ-2019 13:52 Report Abuse
Varun Ramesh சார்ந்திருக்கும் சமுதாயத்திற்கு, சட்டங்கள் வாயிலாக தரப்பட்டுள்ள சலுகைகளை, இந்துமத துவேஷத்திற்காக கிடைத்த லைசென்ஸ் என்று நினைக்கும் இவரைப் போன்றவர்களுக்கு கண்டனம் தேவை.
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-நவ-2019 15:12Report Abuse
Nallavan Nallavan\\\\ சட்டங்கள் வாயிலாக தரப்பட்டுள்ள சலுகைகளை, இந்துமத துவேஷத்திற்காக கிடைத்த லைசென்ஸ் என்று நினைக்கும் //// தங்கமான வரிகள் ...... பாராட்டுக்கள் ..... அரசியல் சட்டமே தலைகுனிந்து நிற்கிறது ..... அம்பேத்கருக்கு நன்றி ........
Varun Ramesh - Chennai,இந்தியா
20-நவ-2019 20:13Report Abuse
Varun Rameshநன்றி நல்லவன் அவர்களே...
20-நவ-2019 13:37 Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் சர்ச்சின் மேற்கூரைகளில் நிர்வாண படங்கள் வரையப்பட்டிருப்பது திருமாவிற்கு தெரியாதா ? இந்து மத நம்பிக்கை இல்லாத நீ அதை பற்றி பேசவேண்டிய அவசியம் என்ன
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-நவ-2019 15:15Report Abuse
Nallavan Nallavanசர்ச்சுல இருக்குறதப் பத்தி நாம பேச வேணாம் ..... இவனுக்கு ஹிந்து மாதத்து மேலயோ, சாமி மேலயோ, சடங்குகள் மேலயோ நம்பிக்கை இல்ல ..... நம்பிக்கை இருக்கிறவன் எப்படி வழிபட்டா இவனுக்கென்ன ? அதுல சட்டத்துக்குப் புறம்பா எதுனாச்சும் இருந்தா இவன் புகார் கொடுக்கட்டும் ..... இலங்கைத் தமிழர்களுக்காக உருகுரதாச் சொல்லிக்கிட்டு, இலங்கை அதிபர் போட்ட எலும்புத்துண்டை கவ்விக்கிட்டு வந்தவனெல்லாம் பேசுதான் ........
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
20-நவ-2019 13:36 Report Abuse
skv srinivasankrishnaveni இந்த அறிவில்லாதகூமுட்டையின் எம்பி பதவியை பிடுங்கவேண்டும் இந்த ஆட்களெல்லாம் இதுபோல பேசுறாவா எல்லோரையும் மூட்டையாக்கட்டி ஆப்ரிக்ககாட்டுலே விட்டுடுங்க
மேலும் 12 கருத்துக்கள்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)