Advertisement

வடகிழக்கு மாநிலங்கள் மீது கிரிமினல் தாக்குதல்: ராகுல்

  • எழுத்தின் அளவு:

புதுடில்லி : குடியுரிமை சட்ட மசோதா, வடகிழக்கு மாநிலங்கள் மீதான கிரிமினல் தாக்குதல் என காங்., எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.


nsimg2431524nsimg

குடியுரிமை சட்ட திருத்த மசோதா எதிர்ப்புக்களுக்கு இடையே நேற்று லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று ராஜ்யசபாவிலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்ய உள்ளார். இந்த மசோதாவை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில் குடியுரிமை மசோதாவை கண்டித்து வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் போராட்டம் தொடர்பாக செய்தி இணையதளம் ஒன்றில் வெளியான செய்தியை இணைத்து, டுவிட்டரில் ராகுல் கருத்து பதிவிட்டுள்ளார்.


nsmimg737105nsmimg


அதில், குடியுரிமை மசோதா என்பது மோடி-அமித்ஷா அரசு வடகிழக்கு மாநிலங்களை இனரீதியாக துடைத்தெறியும் முயற்சி. இது வடகிழக்கு மாநிலங்கள் மீதான கிரிமினல் தாக்குதல். வடகிழக்கு மாநில மக்களின் பக்கம் தோள் கொடுத்து நிற்பதும், அவர்களுக்காக தொண்டாற்றுவதே எனது நிலைப்பாடு என குறிப்பிட்டுள்ளார்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (19)
11-டிச-2019 19:54 Report Abuse
கதை சொல்லி வடகிழக்கு எந்த பக்கமென்றாவது தெரியுமா..? நீங்கள் அவுகளுக்கு தோள் கொடுத்து கொடுத்து இன்றைக்கு எவ்வளவு வளர்ந்திருக்கோமென்று அவர்கள் யோசித்தால், அவர்களுக்கும் உங்கள் நாடகம் புரியும்
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
11-டிச-2019 17:48 Report Abuse
தாண்டவக்கோன் //வடகிழக்கு மாநிலங்கள் மீது கிரிமினல் தாக்குதல்// Criminal லுங்க அப்டித்தான் செய்யிவானுங்க
11-டிச-2019 16:54 Report Abuse
kulandhai Kannan இவர் முழு தேச விரோதியாக மாறிவிட்டார். ஒருவேளை, முஸ்லீம்களும் வரலாம் என்று மசோதா கூறியிருந்தால், இப்படி பேசுவாரா?
11-டிச-2019 16:19 Report Abuse
அப்பாவி ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்
Ravi - Chennai,இந்தியா
11-டிச-2019 16:10 Report Abuse
Ravi இவன் வேறே நடுல வந்து எதாவது உலர வேண்டியது , டெல்லியில் ஒன்னு , தமிழ் நாட்டுலே ஒன்னு . இந்த கொசு தொல்லை தாங்க முடியலே .
Anand - chennai,இந்தியா
11-டிச-2019 16:08 Report Abuse
Anand இவனைப்போல் கட்டுசோத்துக்குள் இருக்கும் எலிகளை நாட்டை விட்டு துரத்தவேண்டும். முதலில் இவன் எந்த நாட்டு குடியுரிமை வைத்துள்ளான் என அனைவரும் அறியும் வண்ணம் வெளியிடவேண்டும்.
11-டிச-2019 14:48 Report Abuse
S Ramkumar எப்புடின்னு சொன்னா கொஞ்சம் புரியும். ம்ம்ம். உங்களுக்கே புரியாத போது எங்கலுக்கு எப்புடி புரிய வைக்க!!!!
11-டிச-2019 15:31Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்துண்டுசீட்டில் அவ்வளவு தான் எழுதி கொடுத்தார்கள்....
11-டிச-2019 14:45 Report Abuse
Ganesan Madurai இவன் மக்களை அரசுக்கு எதிராக பொய்களை கூறி தூண்டிவிட்டு தேசத்தை மீண்டும் முஸ்லிம் களுக்காக பிரிக்க முயலுகிறான். இவன் ஒரு தேசவிரோதி. இவன் இந்து விரோதி. இவனது பெயிலை உடனே கேன்சல் செய்யவேண்டும்.
Anand - chennai,இந்தியா
11-டிச-2019 14:00 Report Abuse
Anand யார்ரா இவன் உளறிக்கிட்டு....
11-டிச-2019 13:57 Report Abuse
பச்சையப்பன் சபாஷ் RAWKUL அவர்களே! சிறுபான்மையினருக்கு நடக்கும் அநீதியை தடுத்து நிறுத்த நீங்கள் தான் சரியான தலைவர். அன்னை சொக்கத் தங்கம் சோனியா அவர்களின் வழிகாட்டலில் நீங்கள் பிரதமராக எங்கள் இளவரசி பீரியங்கா துணை நிற்க்க உங்கள் ஹஜ் ஆட்சியில் மட்டுமே சிறுபான்மையோர் சிறப்பாக வாழமுடியும். என்ன செய்வது? இந்த மல ப்புர மக்கள் மட்டுமே உங்களை சரியாக புரிந்து வைத்துள்ளனர்.கெரகம் பிடித்த இந்திக்கார பீடாவாயன்கள் அமுக்கி தள்ளியதனால் வந்த வினை.இன்னும் 41/2வருடங்கள்! ஏ அப்பா!!!!
Anand - chennai,இந்தியா
11-டிச-2019 14:54Report Abuse
Anandசபாஷ் இந்த கருத்தை மட்டும் RAWKUL , தண்டம், தோலுரிப்பவன் மற்றும் ஏனைய பாகிஸ்தானியர் கூட்டம் பார்த்தால் எக்கச்சக்கமா டென்ஷன் ஆகி ......
மேலும் 7 கருத்துக்கள்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)