Advertisement

3 பேரை வெட்டியவர் கைது

  • எழுத்தின் அளவு:



செங்கல்பட்டு: செங்கல்பட்டு, மேட்டுத்தெறு சுண்ணாம்புகார தெருவைச் சேர்ந்த ரவிசந்திரன், 44, அவரது மனைவி சித்ரா, 6ம் தேதி இரவு, வீட்டில் துாங்கினர். இவர்களை, மர்ம நபர்கள் எழுப்பி, பணம் கேட்டு கத்தியால் வெட்டினர்.பின், அதே பகுதி ஏழுமலை என்பவரையும், அன்றிரவு எழுப்பி, கத்தியால் வெட்டி, மொபைல் போன்களை பறித்து சென்றனர்.இது குறித்து விசாரித்த செங்கல்பட்டு நகர போலீசார், கரிமேடைச் சேர்ந்த வினோத், 25, என்பவரை கைது செய்து, நேற்று, சிறையில் அடைத்தனர்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)