Advertisement

பணத்தை சிதறவிட்டு ரூ.10லட்சம் பறிப்பு

  • எழுத்தின் அளவு:

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே விகேவி லேஅவுட் பகுதியில், ஜெய வீரபூபதி, 67, என்பவர் வங்கியில் இருந்து ரூ. 10லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு உறவினர் ஒருவருடன் பைக்கில் சென்றுக்கொண்டிருந்தார். இவர்களை பின்தொடர்ந்த மர்ம நபர்கள், கீழே சில ரூபாய் நோட்டுகளை சிதறவிட்டு, வீரபூபதியிடம் உங்கள் பணம் கீழே கிடக்கிறது என திசைத்திருப்பியுள்ளனர். இதனை நம்பிய அவர், பைக்கில் இருந்து இறங்கி ரூபாய் நோட்டுகளை எடுப்பதற்குள், மர்ம நபர்கள், 10லட்ச ரூபாய் பணத்தை பறித்து கொண்டு தப்பினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (1)
12-டிச-2019 16:19 Report Abuse
ருத்ரா பொள்ளாச்சியா!! சின்னமீன போட்டு பெரியமீன பிடிக்கறது இதானா. குற்றத்திற்கு பெயர் போன ஊராகிறது நாளுக்கு நாள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)