Advertisement

அமைதி காத்திடுங்கள்: அசாம் முதல்வர்

  • எழுத்தின் அளவு:

கவுகாத்தி: அசாம் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் சர்பானந்தா சோனவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. அசாமின் கவுகாத்தியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்புக்காக 5 ஆயிரம் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அசாமில் போராட்டம் காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கவுகாத்தியில் போராட்டம் காரணமாக நேற்று(டிச.,11) விமான நிலையத்தில் இருந்து முதல்வர் சர்பானந்தா சோனவால் வெளியே வர முடியவில்லை.


nsmimg737501nsmimg


இந்நிலையில், முதல்வர் சோனவால் வெளியிட்ட அறிக்கை: அசாமில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இங்கு தேவையற்ற அசாதாரண சூழல் நிலவ சிலர் தூண்டி விடுகின்றனர். மேலும் இது போன்ற தவறான தகவலை நம்ப வேண்டாம். என வேண்டுகோள் விடுக்கிறேன்.


அமைதி காப்பது நமது கலாசாரம், சமூக மற்றும் ஆன்மிக பாரம்பரியம். வழக்கம் போல், வரும் காலங்களில் அசாம் மக்கள் அமைதியை காத்திடுவார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (8)
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
13-டிச-2019 09:00 Report Abuse
skv srinivasankrishnaveni பாகிஸ்தான் லே ஆபிகானிஸ்தாங்ளே முஸ்லிம்களே தான் முக்கியம் இன்னிவரை இந்துக்களை மனுஷனாவேகூட மதிக்காத முஸ்லீம்நாடுகளேதான் அவைகள் பிரிஞ்சதுமே ஜின்னா செய்தாக ஆனால் நேரு அண்ட் காந்தி யால் தானே விபரீதம் நடந்தது கொள்ளப்பட்டன ஹிந்துக்கள் எவ்ளோபெருத்தெரியுமா அவ்ளோவெறிபிடிச்சவனுக அந்த முஸ்லீம்கள் எல்லோரும்
kumzi - trichy,இந்தியா
12-டிச-2019 20:01 Report Abuse
kumzi கலவரம் செய்யும் நாய்களை சுட்டுத்தள்ளுங்கள்
சமத்துவம் - Chennai,இந்தியா
12-டிச-2019 17:05 Report Abuse
சமத்துவம் கலவரம் செய்பவர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அவர்களின் தூண்டுதலின் பேரிலேயே செய்கிறார்கள். அகிம்சா மூர்த்தியின் கட்சி அந்நிய கைகூலிகளிடம் சிக்கி சீரழிந்து உள்ளது.இவர்கள் நாட்டை சூரையாடிவிடுவர்கள் என்று தான் சுதந்திரத்துக்கு பின் அந்த கட்சியை காந்தியார் கலைத்து விடச்சொன்னாரோ என்னவோ? அதை இப்போதாவது செய்து காந்தியாரின் ஆசையை மக்கள் நிறைவேற்ற வேண்டும்.
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
12-டிச-2019 17:05 Report Abuse
Sankar Ramu நமக்கு பாக்கிஸ்தான் நாட்டு muslims வேண்டாம். அவங்க ஒன்னும் மைனாரிட்டி இல்ல அந்த நாட்டில.
Nathan - Hyderabad,இந்தியா
12-டிச-2019 17:04 Report Abuse
Nathan இந்த விஷ பாம்புக்கு குட்டிகளை பாலூட்டி வளர்த்த தாய் பாம்புக் கும்பல் யார் என எல்லாருக்கும் தெரியும். இப்போ எதிர்க்குதுங்களே உள் நாட்டில் , அவையேதான். இவங்க ஒட்டுக் கும்பலுக்காக தாய் நாட்டையும் அதில் அந்நிய நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களையும் நாம் ஏற்க கூடாதாம். இந்த கும்பலுக்கு 41 நாடுகள் இருந்தும் இங்கயும் புகுந்து அழிக்கணும்.
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12-டிச-2019 19:35Report Abuse
Ramesh Rமுதலில் நாட்டு உற்பத்தியில் கவனம் காட்டுங்கள் - மோசமான பொருளாதாரம் இப்ப இங்கே , வேலை இல்லை அதனால் திருட்டுகள் அதிகம் ஆகி விட்டன...
RajanRajan - kerala,இந்தியா
12-டிச-2019 16:52 Report Abuse
RajanRajan தூண்டிவிடுபவர்களை முதலிலே அடையாளம் கண்டு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த மாதிரி காலகட்டங்களில் முன்னேற்பாடுகள் தான் தீவிரமான தேவை. வந்தேறிகளை அடையாளம் கண்டு தூக்குங்கள் முதலில் கலவரம் தானாக ஒடுங்கும் வாழ்த்துக்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)