Advertisement

இம்மாதம் முழுவதும் பஸ் ஓடாது; தமிழக அரசு அறிவிப்பு

  • எழுத்தின் அளவு:

சென்னை: தமிழகத்தில் இந்த மாதம் முழுவதும் பொதுப்போக்குவரத்து சேவை இயக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு நடைமுறையில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், பொதுப்போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டதை மேலும் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கை: கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


nsmimg790362nsmimg

கொரோனா தொற்றை தடுக்க தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை 15ம் தேதி வரை நிறுத்தப்பட்டது. தற்போது, ஜூலை 31ம் தேதி வரை பேருந்து சேவை இயக்கப்படாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (13)
Sri,India - India,இந்தியா
13-ஜூலை-2020 22:00 Report Abuse
 Sri,India டாஸ்மாக் கடையில் நோய்கள் விற்கப்படும். மல்ட்டு நோய் பெற வேண்டுமா ?? டாஸ்மாக் கடைக்கு வாங்க.
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
13-ஜூலை-2020 21:35 Report Abuse
G.S.KRISHNAMURTHI பஸ் ஓடினா கொரோன வரும் ஆலயங்கள் திறந்தா கொரோன வரும் ஆனா டாஸ்மாக் திறந்தா கொரோன ஓடிடும்
13-ஜூலை-2020 20:09 Report Abuse
rasheed இப்படி நடக்கும் என்று தெரியும் அடுத்த மாதம் பஸ் வருமா என்று தெரியல நல்லது இரண்டே நாள் மட்டும் விடுங்கள் நாங்கள் திருப்பத்தூர் to ஊட்டி இரவு முழுவதும் பயணம் செய்ய வேண்டும் ஆறு மாதம் ஆகிவிட்டது பஸ் பார்த்து எவ்வளவு நாள் "#எவ்வளவு வேண்டும் என்றாலும் டிக்கெட் கொடுத்து பயணம் செய்கிறோம் ரஷீத் திருப்பத்தூர்
மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயம்கவலை வேண்டாம். மிக விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நான் முதலமைச்சர் ஆவேன் அப்போது உங்களுக்கு ஊட்டிக்கு பஸ் டிக்கெட் இலவசமாக தருகிறேன். இந்த அவல நிலைக்கு தள்ளிவிட்ட எடப்பாடி பழனிச்சாமி பதிவி விலக வேண்டும்....
மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயம்சிறுபான்மையினருக்கு எதாவது ஒன்று என்றால் எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. எங்கள் ஆட்சி வந்த பிறகு உங்களுக்கு டிக்கெட் கண்டிப்பாக கிடைக்கும்....
13-ஜூலை-2020 19:51 Report Abuse
முனி அமைச்சரே.... தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளை முடலாம்...ல தனியார் நிறுவன முட சொல்லிக டாஸ்மாக் முடலாமே
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
13-ஜூலை-2020 19:45 Report Abuse
rajesh ஆனால் டாஸ்மாக் மட்டும் திறந்திருக்கும்
Bhaskaran - Chennai,இந்தியா
13-ஜூலை-2020 19:22 Report Abuse
Bhaskaran நாலுமாசமாக ஓடவில்லை இனி காயலானுக்கு கொண்டாட்டம்
13-ஜூலை-2020 19:19 Report Abuse
ஆப்பு தொழில் துவங்க எல்லோரும் வாங்க.
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
13-ஜூலை-2020 18:45 Report Abuse
கருப்பட்டி சுப்பையா தலைவரே புது விக்கு சூப்பர். இன்பநிதிக்கு தம்பி போல இருக்கீங்க. குட் கீப் இட் அப்.
Navinkumar - Seattle,யூ.எஸ்.ஏ
13-ஜூலை-2020 18:02 Report Abuse
Navinkumar நல்லது.. அதுல போறவங்க பூராவுமே தேவ இல்லாதது.. பயணத்தை குறையுங்கள், அங்கு அங்கு விளைபயே சாப்பிடுங்கள். இயற்கையை மேம்படுத்துங்கள்.
மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயம் நல்ல செய்தி. எங்கடா நமக்கு அரசியல் செய்ய எந்த விஷயமும் சிக்கவில்லையே என்று கவலைப் பட்டு கொண்டு இருந்தேன். எடுடா ஃபோன, கால் பண்ணுடா நம்ம அடிமை ஊடகங்களுக்கு
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
13-ஜூலை-2020 18:21Report Abuse
கருப்பட்டி சுப்பையா தலைவரே பஸ் ஓடலைன்னா ஆக்சிடன்ட் ஆகாது. பாடி விழுகாது....
மேலும் 0 கருத்துக்கள்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)