Advertisement

கன்னியாஸ்திரி பாலியல் வழக்கு; பாதிரியாரின் ஜாமின் ரத்து

  • எழுத்தின் அளவு:

கோட்டயம்: கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார் பிராங்கோ முளக்கலின் ஜாமின் கோட்டயம் மாவட்ட நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.கேரளாவில் ஜலந்தர் திருச்சபையைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், அச்சபையின் பாதிரியார் பிராங்கோ முளக்கல் மீது கடந்த 2018ம் ஆண்டு பாலியல் புகார் அளித்தார். அதையடுத்து, சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் பிராங்கோ முளக்கலை கைது செய்தனர். அவா் மீது கோட்டயம் காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

nsmimg790368nsmimg


இந்நிலையில், தன் மீது குற்றம் எதுவுமில்லை எனவும், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரியும் விசாரணை நீதிமன்றத்தில் முளக்கல் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரணை நீதிமன்றம் கடந்த மார்ச்சில் தள்ளுபடி செய்திருந்தது. அதற்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் அவா் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இன்றைய விசாரணைக்கு பாதிரியார் ஆஜராகவில்லை. அவரது வக்கீல், பஞ்சாபில் உள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பாதிரியார் சிக்கிக்கொண்டதாக கூறினார். ஆனால் எதிர்தரப்பு வக்கீல், ‛குறிப்பிட்ட அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதி இல்லை,' என வாதாடினார். எதிர்தரப்பு வக்கீலின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பாதிரியாரின் ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டது.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (23)
Sivak - Chennai,இந்தியா
15-ஜூலை-2020 09:54 Report Abuse
Sivak இன்னும் நெறைய சுத்திகிட்டு இருக்கு ...
sathyam - Delhi,இந்தியா
14-ஜூலை-2020 10:18 Report Abuse
sathyam எப்படித்தான் தமிழகத்தில் தாக்கு பிடிக்க போகிறதோ
Muruga Vel - Mumbai,இந்தியா
14-ஜூலை-2020 05:37 Report Abuse
 Muruga Vel ஆசீர்வாதம் பாஸ்டர்ங்க நடத்துற சுகமளிக்கும் கூட்டங்களிலும் இந்துக்களின் கல்யாண விசேஷங்களில் தான் கிடைக்கும் ..இங்கே வேற லெவல் ...அதுக்கு மேல போகணும் ..
Vijay D Ratnam - Chennai,இந்தியா
13-ஜூலை-2020 22:10 Report Abuse
Vijay D Ratnam மைனாரிட்டி வாக்குகளை அண்டி பொழப்பு நடத்தும் அரசியல்வியாதிகள், அவிங்க கால நக்கிக்கிட்டு திரியிற அல்லக்கைகள் எவனாச்சும் வாய தொறக்குறானா பாருங்கள். அப்டியே கமுக்கமா இருப்பானுங்க.
Ramona - london,யுனைடெட் கிங்டம்
13-ஜூலை-2020 21:09 Report Abuse
Ramona இதுக்கு ஜாதி, மதம், நிறம், பார்க்காமல் தண்டனையை நிறைவேற்ற வேண்டும்
KavikumarRam - Indian,இந்தியா
13-ஜூலை-2020 20:33 Report Abuse
KavikumarRam இந்த காம பாதிரியயும், கேரளா சீனனையும் பக்கத்துக்கு பக்கத்துக்கு செல்லுல போடுங்க. அவங்களுக்கும் டைம் பாசாகணும்ல.
Sivagiri - chennai,இந்தியா
13-ஜூலை-2020 20:04 Report Abuse
Sivagiri இந்த மாதிரி கேஸெல்லாம் நியாயமாக தீவிரமாக விஜாரிக்க வேண்டும் என்று ஐநா-காரர்கள் எதுவும் பேட்டி கொடுக்கலயா ? . . . ஐநா-காரர்கள் ஒரு சைடு கண் மட்டும் தான் தெரியுமோ ? ? மாறு கண்ணாக இருக்கும் ? ?
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜூலை-2020 19:56 Report Abuse
Janarthanan ஒரு குடும்ப அடிமையும் வாயை திறக்க மாட்டனுங்க
Swamy - pondicherry,இந்தியா
13-ஜூலை-2020 19:55 Report Abuse
Swamy யார் தவறு செய்தாலும் உடனே தண்டிக்கப்படவேணும். இவன் மூஞ்ச பாத்தாலே தெரியுது குற்றவாளி என்று.
Vasudevan Jayaraman - Chennai,இந்தியா
13-ஜூலை-2020 19:33 Report Abuse
Vasudevan Jayaraman நான் உழைத்து சம்பாதிப்பதை காட்டிலும் இவர்கள் மதம் மாற்றி சம்பாதித்து வருகிறார்கள் . தங்களை ஒன்றும் பண்ணி விட முடியாது என்ற தைரியத்தில் அட்டுழியத்தில் ஈடுபடுகிறார்கள் . நடு ரோட்டில் ஒரு வாரம் நிற்க வைத்தாலே போதும் அடங்கி விடுவார்கள்
A P - chennai,இந்தியா
13-ஜூலை-2020 21:53Report Abuse
A Pபங்குத் தந்தை. பாவிகளே என்று இவர்கள் மற்ற பக்தர்களைப் பார்த்துக் கூப்பாடு போடுகிறார்களே. இவர்கள் எங்கு போய் பாவமன்னிப்பு கேட்பார்கள். நரகம் நிச்சயம் இவருக்கு. இந்த ஒழுங்கில் மதம் மாறச் சொல்லி ஏழைகளை நிர்பந்திக்கிறார்கள். பாவம், விவரம் தெரியாத மக்கள்...
மேலும் 12 கருத்துக்கள்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)