Advertisement

டி.என்.பி.எஸ்.சி., கலந்தாய்வு

  • எழுத்தின் அளவு:

மதுரை, மதுரையில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கான பணியிட ஒதுக்கீடு கலந்தாய்வு சி.இ.ஓ., சுவாமிநாதன் தலைமையில் நடந்தது.
கடந்தாண்டு நடந்த இத்தேர்வில் மதுரையை சேர்ந்த 36 பேர் கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு ஒதுக்கீடு பெற்றனர்.
மதுரையில் காலியிடம் இல்லாததால் திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் திருச்சி, தஞ்சை மாவட்டங்களை தேர்வு செய்தனர். பணி ஒதுக்கீடு உத்தரவை சி.இ.ஓ., வழங்கினார்.
உடன் நேர்முக உதவியாளர்கள் சின்னதுரை, ரகுபதி, கண்காணிப்பாளர் முத்துராஜா, உதவியாளர் பூங்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)