Advertisement

புயல் மீட்பு பணிகளில் பேரூராட்சி பணியாளர்கள்

  • எழுத்தின் அளவு:

மதுரை : சென்னை உள்ளிட்ட வடமாவட்ட நிவர் புயல் மீட்புபணிகளில் ஈடுபட மதுரை மாவட்ட பேரூராட்சி பணியாளர்கள் சென்றனர். பேரூராட்சி உதவி இயக்குனர் சேதுராமன் தலைமையில் செயல் அலுவலர்கள் சின்னச்சாமி பாண்டியன் (அலங்காநல்லுார்), சிவக்குமார் (வாடிப்பட்டி) மற்றும் 60 பணியாளர்கள் இரு பஸ்களில் சென்னை சென்றனர். கலெக்டர் அன்பழகன், டி.ஆர்.ஓ., செந்தில்குமாரி உள்ளிட்ட அதிகாரிகள் வழியனுப்பினர்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)