Advertisement

விடை கொடு கொரோனா..........

தேசம் விட்டு தேசம்கண்டம் விட்டு கண்டம்சுற்றுலா நீ வந்தாயோ?பார் முழுதும் உன் பெயரைபாராயணம் செய்கிறதேஊடகமெல்லாம் உன்முகமாய்உலகமெலாம் பிரபலம் நீயாகஎத்தனை தவம் கிடந்தனையோ?சுத்தத்தையும் சுகந்தத்தையும்உயிர்பெறச் செய்த நீஉயிர் கொல்லியானதேனோ?உயிர் பயம் கூட்டிஉன்னால் பீதியடைந்தோர்எள்ளி உன்னை நகையாடிஏளனம் செய்தோரைபஞ்சாய் பந்தாடிய நீஎன்னிடம் கவிதையானாய்!இன்னும் எத்தனை உயிர்தனைஉன்னுடன் அழைப்பாயோயாமறியோம் பராபரமேபாரபட்சம் ஏதுமின்றிஅனைவரையும் தீண்டும் உன்னிடம்காசினி கற்றிட வேண்டும்தீண்டாமை ஒழிப்பு தன்னைநிலை என்று நினைத்தஉயிரையும் பொருளையும்நொடிபொழுதில் நொறுக்கி விட்டாய்நீ இவ்வுலகின் அழிவா?அல்ல புதியதோர்உலகத்தின் தொடக்கமாபுரியவில்லயே??பிரியும் போதுனக்குபிரியமுடன் விடை தருவர்எம் மனித உறவுகள்........விரும்பியே சொல்கிறேன்விடைகொடு விரைவில்!

- தினமலர் வாசகர் பைஜுர் நிஷா, துபாய்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement