Advertisement

மஸ்கட்டில் இந்திய தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி

மஸ்கட்: மஸ்கட் இந்திய தூதரகத்தில் மாதாந்திர குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் முனு மஹவர் தலைமை வகித்தார். ஓமன் நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்த குறைதீர்க்கும் நிகழ்ச்சியானது தொலைபேசி வழியாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தேவையான ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


- நமது செய்தியாளர் காஹிலா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement