dinamalar telegram
Advertisement

பாலஸ்தீன வர்த்தக சபை அதிகாரிகளுடன் இந்திய பிரதிநிதி சந்திப்பு

Share

ரமல்லா : பாலஸ்தீன் நாட்டின் தலைநகர் ரமல்லா வர்த்தக சபை தலைவர் அப்துல் கனி அல் அதரியை இந்திய அரசு பிரதிநிதி முகுல் ஆர்யா சந்தித்து பேசினார். அப்போது அவர் இந்தியா மற்றும் பாலஸ்தீன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதனையடுத்து பொன்னாடை அணிவித்து இந்திய பிரதிநிதி கௌரவிக்கப்பட்டார்.இந்த சந்திப்பின் போது வர்த்தக சபை உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.- நமது செய்தியாளர் காஹிலா

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement