dinamalar telegram
Advertisement

அபுதாபி தொழில் வர்த்தக சங்க துணைத்தலைவராக இந்தியர்: அய்மான் சங்கம் வாழ்த்து

Share

அபுதாபி : அபுதாபி தொழில் வர்த்தக சங்கத்தின்( Abu Dhabi Chamber of Commerce and Industry (ADCCI) துணைத் தலைவர் பொறுப்பிற்கு லூலூ குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. யூசுப் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்த சங்கத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ள 29 உறுப்பினர்கள் இவர் ஒருவர் மட்டுமே இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு அபுதாபி அய்மான் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.- நமது செய்தியாளர் காஹிலா

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement