Advertisement

தமிழகத்தின் கண்ணாடி

அரசுப்பள்ளியில் படித்து மாநில அளவில் முதல் இடம் பெற்ற பொள்ளாச்சி மாணவி ஜனனி 0

3வது இடம் பெற்ற திருப்பூர் மாணவர் வெற்றிவேலன் 0

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளி அளவில் முதல் இடம் பிடித்த மாணவிகள் அனிதா,புவனேஸ்வரி,இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த மாணவிகள் மஸ்வின் ரோஷன்,சிந்தியா. படம்:சத்தியசீலன். 0

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் சென்னை புரசைவாக்கம் டாவ்டன் பள்ளி மாணவி ஜான்வி மாநிலத்தில் மூன்றாம் இடம் .. படம்:காயத்திரி 0

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த சென்னை வேலம்மாள் பள்ளியை சேர்ந்த சிந்துஜா்.படம்:சத்தியசீலன். 0

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த சென்னை வேலம்மாள் பள்ளியை சேர்ந்த டிஜேஷ்.படம்:சத்தியசீலன். 0

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த சென்னை வேலம்மாள் பள்ளியை சேர்ந்த நிரஞ்சன் .படம்:சத்தியசீலன். 0

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த சென்னை வேலம்மாள் பள்ளியை சேர்ந்த நிரஞ்சன், மூன்றாம் இடம் பிடித்த சிந்துஜா,சஞ்சனா மற்றும் டிஜேஷ .படம்:சத்தியசீலன். 0

முதல் இடம் பெற்ற ராசிபுரம் மாணவி பிரேமசுதா 0

முதல் இடம் பெற்ற விருதுநகர் மாவட்ட மாணவர் சிவகுமாருக்கு அவருடைய தாயார் கேக் ஊட்டுகிறார் 0

பத்தாம் வகுப்பு போது தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த சேலையூர் சங்கரா பள்ளி மாணவி வைஷாலி 0
Share
 

Advertisement