Advertisement

அரசியல்: 01-நவ.,-2019

புதுச்சேரி ஆளும் காங்., கட்சி சார்பில் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் ஜான்குமார் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை எம்.எல்.ஏ., வாக பதவியேற்ற பின் சந்தித்தார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டில்லி ராஷ்டிரபதி பவனில் நடந்த ஐ.ஐ.டி., நிதி தொடங்கும் விழாவில் கலந்து கொண்டார்.
தெலுங்கானா கவர்னர் தமிழிசையை சந்தித்த அனைத்து கட்சி தலைவர்கள், தெலுங்கானாவில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண உதவும் படி வேண்டிக் கொண்டனர் இடம்: ஐதராபாத்.
புதுடில்லியில் நடந்த 31வது இந்திராகாந்தி விருது வழங்கும் விழாவில் காங்., தலைவர் சோனியா கலந்து கொண்டு பேசினார்.
 

Download for free from the Store »

Advertisement