dinamalar telegram
Advertisement

அரசியல்

04 Nov 2019

டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலை தடுக்கும் விதமாக சென்னை காசிமேடு பவர் குப்பத்தில் ஆவின் பாலுடன் நிலவேம்பு கசாயத்தை வழங்கிய அ.தி.மு.க., வினர். 0

04 Nov 2019

சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ள டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 0
Share
 

Advertisement