Advertisement

அரசியல்: 11-நவ-2019

தி.மு.க., பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற (இடமிருந்து) துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், பொருளாளர் துரைமுருகன், தலைவர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் டி. ஆர். பாலு மற்றும் துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி.
தி.மு.க., பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடைபெற்றது. இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்த தி.மு.க., வினர். தலைவருடன் தான் செல்பி எடுக்க முடியவில்லை, பிரம்மாண்ட செட் முன் ஒரு செல்பி எடுத்துக்குவோம் என கைபேசியில் படம் எடுத்துக் கொண்ட தி.மு.க., தொண்டரணியினர்.
திண்டுக்கல்லில் நடந்த ம.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செல்வராகவன் பேசினார். இடமிருந்து: நகர செயலாளர் செல்வேந்திரன், தீர்மானக்குழு உறுப்பினர் தமிழ்வேந்தன், பொருளாளர் சுதர்சனன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ராமசாமி, துணைச் செயலாளர் பழனிச்சாமி, மகளிரணி செயலாளர் நளதமயந்தி.
பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜ., வில் இணைந்தனர். இடம் : தி.நகர், சென்னை.
 

Download for free from the Store »

Advertisement