அரசியல்: 12-நவ-2019
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. உடன் கட்சி நிர்வாகிகள்.
தமிழக முதல்வர் பழனிசாமி வருகையையொட்டி கோவை விமானநிலைய ரோட்டில் ஆபத்தை உணராமல் இரும்பு கம்பிகளில் அ,தி.மு.க., கொடி வரிசையாக நடப்பட்டு உள்ளது.