Advertisement

அரசியல்: 20-ஜன-2020

டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர் எல்கே. அத்வானி இருவரும் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
பெரெய்லியில் நடந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசினார்.
 

Advertisement