Advertisement

அரசியல்: 21-ஜன-2020

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலையை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார் அருகில் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, நேரு.
கோவை செல்வபுரம் பகுதியில் குடியுரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய பா.ஜ.,வினர்.
 

Advertisement