போட்டோ கேலரி NRIஆல்பம் (10 images) ஆக்லாந்தில் ராயல் ஓக்கில் அமைந்துள்ள பிக்ளிங் சென்டரில் சராணாகதி அமைப்பினர் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் உபன்யாசத்திற்கு மூன்று நாட்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். (10 images) வடஅமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில், மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழர்களின் விருந்தோம்பல் சிறப்பினைக் கொண்டாடும் விதமாக வாழையிலை விருந்து நடைபெற்றது. (10 images) அமீரகத்தின் 48-வது தேசிய தின விழாவை யொட்டி துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு இடங்களிலும் வாண வேடிக்கைகள் நடைபெற்றன. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். (10 images) கொழும்பு புறக்கோட்டையில் அகில இலங்கை எம்.ஜி.ஆர். மன்றம் ஏற்பாடு செய்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவஞ்சலிக் கூட்டத்தில் மன்றத் தலைவர் எஸ். எச். எம். இதிரிஸ், தொழிலதிபர் அப்துல் கயூம், கே. ஈஸ்வரலிங்கம், சிறிபவன், பாரிஸ். விஜயன், முனிவர் ( படம்: தினமலர் வாசகர் கே.ஈஸ்வரலிங்கம்) (10 images) லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா வாரம் முழுவதும் விசேஷ அர்ச்சனைகளும் அலங்காரமும் காலையிலும் மாலையிலும் ஶ்ரீ சுப்பிரமணியருக்கு சஷ்டி கால வழிபாடாக செய்யப்பட்டது. (10 images) ஜெர்மனியில் இந்த சீசனில் பல இடங்களில் காணப்படும் கிறிஸ்துமஸ் மார்க்கெட் கடைகளுக்கு மவுசு அதிகம். இந்த கடைகள் நவம்பர் இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் வரையிலும் நீடிக்கும். (10 images) சிறுவர் சிறுமியர்களுக்கான ஹாங்காங் தேசிய அளவிலான சதுரங்க போட்டி செயின்ட் ஜோசப்ஃ கல்லூரியில் நடைபெற்றது. இதில் 12 வயதுக்குட்பட்ட பிரிவில் தண்ணீர்மலை கண்ணப்பன், மொத்தம் உள்ள 5 சுற்றுகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தைப் பிடித்தார்.