LOGIN
dinamalar telegram
Advertisement

துணை வேந்தர்கள் நியமனத்தில் முறைகேடுகள்: சிறப்பு நீதிமன்றம் அமைத்தல் அவசியம்

'தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில், லஞ்சம் விளையாடியது' என, தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், சமீபத்தில் கவலை தெரிவித்திருக்கிறார். பல்கலைக்கழக நியமனங்களில், லஞ்சம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது, அனைவரும் அறிந்த வெளிப்படையான ரகசியம் தான்.எனினும், இதை பல்கலைக்கழகங்களின் வேந்தராகிய, கவர்னரே ெவளிப்படையாக தெரிவித்திருப்பது வரவேற்க வேண்டியது. உயர்