Advertisement

ஒருங்கிணைந்த ஒவிய கண்காட்சி.

Share


பாரத்தாகூர்,ப்ரீதா கண்ணன்,பர்ஹத் ஹூசேன்,மார்க்ரத்தின்ராஜ்,முகேஷ் ஷர்மா,பொற்றரசன்,பிரதல்தாஷ்,பாஸ்கரன்,ரோமிசன் செல்லா,சந்தோஷ் கிருஷ்ணன்,ஹரிகரன்,ரமணி ஆகிய ஒவியர்களின் ஒவியங்கள் அடங்கிய ஒவிய கண்காட்சி சென்னை நுங்கம்பாக்கம் வேதாகாலரியில் நடந்து வருகிறது.ேஷப் மேமரிஸ் என்ற தலைப்பில் வருகின்ற 6 ந்தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சி பகல் 11 மணிமுதல் மாலை 6 மணிவரை திறந்து இருக்கும்.



கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஒவியங்களும்,பீங்கான் சிற்பங்களும் தனித்தன்மையுடன் விளங்கி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துவருகிறது.இந்த கண்காட்சியினை பிரபல கலை விமர்சகரான அஷ்ரப் பகத் ஏற்பாடு செய்துள்ளார்.
-எல்.முருகராஜ்murugaraj@dinamalr.in




Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement