Advertisement

மூதாட்டிகளின், 'பிளையிங் கிஸ்!'

மதுரை, திருப்பரங்குன்றம் தொகுதி, ம.நீ.மை., வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து, அக்கட்சி தலைவர், கமல், தோப்பூரில் பிரசாரம் செய்தார்.கூட்டத்தில் இருந்த, சில மூதாட்டிகளை பார்த்து, 'பாருங்கள், இங்குள்ள ஆத்தாக்கள், எனக்கு ஏழு, எட்டு முறை, 'பிளையிங் கிஸ்' கொடுத்துட்டாங்க... உங்களுக்கு, என் அன்பை தெரிவிச்சுக்கிறேன்' என்றார்.கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர், 'ஆஹா... இப்பத்தான், 'ஹிந்து பயங்கரவாதி' என, பேசி வாங்கி கட்டிக்கிட்டார்... அதுக்குள்ள, 'கிஸ் மேட்டரு'க்கு வந்துட்டார்... இவருக்கு, ஏதாவது சர்ச்சையை கிளப்பிக்கிட்டே இருக்கணும் போல' என்றார்.அருகிலிருந்த அவரின் நண்பர், 'சினிமாவோ, அரசியலோ... கமலுக்கு, 'கிஸ்' இல்லன்னா, பிடிக்காது' என, 'கமென்ட்' அடிக்க, இருவரும் சிரித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    இவர் எப்போதும் பெண் மோகத்தில் உழல்பவர்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement