dinamalar telegram
Advertisement

கருந்திரிகள் பறிமுதல்

Share

விருதுநகர் : விருதுநகர் ஒண்டிபுலிநாயக்கனுாரை சேர்ந்த சசிகுமார் 37, முத்தால்புரத்தை சேர்ந்த குருசாமி 48, இருவரும் அனுமதி இன்றி எளிதில் தீப்பற்றி எரிய கூடிய ரூ.12,000 மதிப்பிலான 1200 குரோஸ் கருந்திரிகளை கொண்டு சென்றனர். விருதுநகர் மேற்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது இருவரும் வந்த வாகனத்தை மறைத்து விசாரித்ததில் கருந்திரிகள் இருப்பது தெரிய வந்தது. போலீசார் கருத்திரிகளை பறிமுதல் செய்த விசாரிக்கின்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement