Advertisement

விதை இயக்குனர் ஆய்வு

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் விதை விற்பனை, இருப்பு தெடர்பாக கோவை விதை சான்றளிப்பு துறை இணை இயக்குனர் முகைதீன் விருதுநகர், சாத்துார், உப்பத்துார் பகுதிகளில் செயல்படும் விதை விற்பனை நிலையங்களை ஆய்வு செய்தார். ஆய்வாளர்கள் சந்திரசேகரன், ஸ்டீபன் ராஜா சிங் பங்கேற்றனர். விருதுநகர் விதை ஆய்வு துணை இயக்குனர் நாச்சியார் அம்மாள் கூறுகையில், "மாவட்டத்தில் இதுவரை 1924 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு தரமற்ற 21 விதை மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளது. ரூ.15.59 லட்சம் மதிப்புள்ள 6.02 மெட்ரிக் டன் அளவிலான விவிதைகளை விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது," என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement