Advertisement

சிக்மா புகைப்பட கண்காட்சி

nsimg2389760nsimgஜப்பானைச் சேர்ந்த முன்னனி கேமிரா நிறுவனங்களில் ஒன்றான ‛சிக்மாவின்' கேமிரா மற்றும்லென்ஸ்கள் மிகவும் பிரபலமானவை.

nsmimg724169nsmimgநாட்டில் உள்ள முன்னனி புகைப்படக்கலைஞர்கள் ‛சிக்மா' கேமிரா மற்றும் லென்ஸ்களை உபயோகித்து எடுத்த புகைப்படங்களைக் கொண்ட புகைப்பட கண்காட்சி சென்னை கீரீம்ஸ் ரோட்டில் உள்ள லலித்கலா அகாடமியில் நடந்துவருகிறது.
nsmimg724170nsmimgவருகின்ற 17 ந்தேதி வெள்ளிக்கிழமை வரை கண்காட்சி நடைபெறும். கண்காட்சியில் இடம் பெற்றுள்ள படங்கள் பல வித்தியாசமாகவும் புதிய கோணத்திலும் உள்ளதால் நி்ச்சயம் பார்வையாளர்களை கவரும்.

nsmimg724173nsmimgnsmimg724171nsmimgசிக்மாவின் புகழ் பாடும் இந்த கண்காட்சியில் சிக்மா நிறுவனத்தின் கேமிரா மற்றும் லென்ஸ் போன்ற தயாரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்
nsmimg724172nsmimg-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement