LOGIN
dinamalar telegram
Advertisement

காபி பொடியில் கலைவண்ணம்

Share

திருமலையில் நடந்த மலர் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த காபி பொடியால் உருவாக்கப்பட்ட பெருமாள் உருவம் பலரையும் கவர்ந்தது.
சுமார் 3 கிலோ காபி பொடி கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பெருமாள் படத்த உருவாக்க ஒவியர் மூர்த்திக்கு பத்து நாட்களாகியிருக்கிறது.ஏதாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என்ற எண்ணமே இந்த படம் உருவாகக்காரணம் என்றும் சொல்கிறார்.
பொதுவாக இங்கு நடைபெற்ற மலர்கண்காட்சியில் திருமால் திருமணம் ,சுக்ரீவன்-வாலி சண்டை,மகாபாரத காட்சிகள் என்று பல புராண இதிகாச விஷயங்களை மிகவும் அழகாக பொம்மைகளாக படைத்திருந்தனர்.

Border Collie
Border Collie
Border Collie
Border Collie
Border Collie
Border Collie
Border Collie
Border Collie
காஞ்சியில் நீருக்கடியில் இருக்கும் அத்திவரதரை யாரும் பார்த்திருக்கமாட்டார்கள் ஆனால் அப்படியே தத்ரூபமாக காட்சிப் படுத்திியிருந்தனர்.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement