LOGIN
dinamalar telegram
Advertisement

சக்ர ஸ்நானத்துடன் நிறைவு பெற்றது பிரம்மோற்சவ விழா

திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழா சக்ர ஸ்நானத்துடன் இன்று நிறைவு பெற்றது.திருமலையில் நடைபெறும் திருவிழாக்களில் பிரம்மோற்சவ விழா விமரிசையானதாகும்.பல லட்சம் பக்தர்கள் கூடுவர்.சுவாமி விதவிதமான வாகனத்தில் மாடவீதியில் வலம்வரும்போது காத்திருந்து பக்தர்கள் தரிசிப்பர்.சுவாமிக்கு முன்னதாக பல்வேறு மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது