dinamalar telegram
Advertisement

'செய்வது வியாபாரம்!'

Share

'செய்வது வியாபாரம்!



'


சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள மேச்சேரியில், மக்கள் நீதி மைய தலைவர் கமல், தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.அவர் பேசுகையில், 'மேச்சேரியில், கைத்தறி நெசவாளர் அதிகம் பேர் உள்ளனர். அவர்களை சிறப்பிக்க, 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்போரை, கைத்தறி ஆடை அணிய வலியுறுத்துவேன்' என்றார். இதைக் கேட்ட அவரது ஆதரவாளர் ஒருவர், 'கமலின் திறமையை பார்த்தீங்களா... தேர்தல் பிரசாரத்தோட, 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கும் விளம்பரம் செய்றார்...' எனக்கூறி மெச்சினார்.அருகிலிருந்த நிருபர், 'செய்யுறது வியாபாரம்... இதுல என்ன பெருமை...' என, கடுப்பானார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அரசியலில் நுழைந்தாயிற்று அதற்கு மட்டும் விசுவாசமாக இருந்து ஒழுங்காக நாலு இடம் பிடிப்பதை விட்டு, பிக் பாசை கட்டி இழுத்திட்டுக்கொண்டு மக்களின் அதிருப்தியை சம்பாதிப்பானேன்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement