dinamalar telegram
Advertisement

சங்கடஹர சதுர்த்தி: முத்தங்கி அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலிப்பு

Share

தர்மபுரி : தர்மபுரி எஸ்.வி., ரோடு சாலை விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
Advertisement
 
Advertisement