dinamalar telegram
Advertisement

கீழடி ஆய்வின் அதிசய கண்டுபிடிப்பு கல்வியறிவே | The marvelous discovery of keeladi excavation work | sivagangai

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகிலுள்ள கீழடி என்ற இடத்தில் ஐந்தாம் கட்ட அகழாய்வில். மிகப்பெரிய செங்கல் கட்டுமான தளங்கள், எழுத்தறிவை தெரிவிக்கும் வகையிலான மண்பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவையெல்லாம் மதுரையின் தொன்மைக்கு சான்று எனவும், 2600 ஆண்டுகள் முந்தைய பழமையுடையது மதுரை என, தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குனர் சாந்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement