Advertisement

கீழடி சான்றுகள் சொன்னதும் சொல்லாததும் | Keeladi Excavation Findings | Madurai | Dinamalar

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நடத்திய கல்வெட்டு பயிற்சி ஆராய்ச்சியில் பாலசுப்பிரமணியன் என்ற ஆராய்ச்சியாளர், வைகை ஆறு பக்கத்தில் இருக்கும் இடங்களில் ஆய்வு மேற்கொள்ளும் போது , அந்த ஊரில் இருந்த மண் மேடுகளை ஆராய்ந்தார். அதில் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், சுடுமண் பொம்மைகள் எல்லாம் கிடைத்தது. இதை தொல்லியல் துறைக்கு தெரிவித்தார் . பொதுவாக ஆற்றங்கரையில் தான் நாகரிகம் உருவாகும் என்பதால், மத்திய தொல்லியக் வைகை நதிகரையில் ஒட்டிய 200 ஊர்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. மதுரைக்கு தென்கிழக்கு பகுதியில் இருக்கும் கீழடியில் என்ற இடத்தில் 2014 ல் இருந்து இதுவரை ஒரு தென்னந்த் தோப்புக்கு நடுவில் 110 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 6000க்கும் மேற்பட்ட தொல்லியல் சான்றுகள் கிடைத்திருக்கிறது. என்னென்ன சான்றுகள் கிடைத்தது, ஒவ்வொரு காலக்கட்டத்தில் அதை வைத்து செய்த ஆராய்ச்சிகள் முடிவுகள் சொல்வது என்ன இந்த தொகுப்பில் பார்ப்போம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement