dinamalar telegram
Advertisement

திருச்சியில் தொடரும் கொள்ளைச் சம்பவங்கள் | Lalitha Jewellery Shop Theft | Trichy | Dinamalar |

திருச்சி மாநகரின் மையப் பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள லலிதா நகைக்கடையில 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள், திருச்சியை மையமிட்டே தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஏற்கனவே மூன்று வங்கிகளில் கொள்ளை முயற்சி தோல்வியடைந்த நிலையில், கடந்த ஜனவரியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பின்பக்க சுவரை துளையிட்டு 480 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த நான்கு சம்பவங்களிலும் ஒருவர் கூட கைது செய்யப்படாத நிலையில், தற்போது லலிதா ஜூவல்லரியில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதனால் வியாபாரிகள் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement