Advertisement

வெங்கடரமண சுவாமிக்கு ஒத்த செருப்பு காணிக்கை

திண்டுக்கல், கருங்கல், சின்னதம்பி பாளையத்தை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து ஆண்டுதோறும், செம்மாளி எனப்படும் விசேஷமான செருப்பு தயார் செய்து, கரூர், தாந்தேன்றிமலையில் உள்ள கல்யாண வெங்கடரமண பெருமாள் சுவாமிக்கு காணிக்கையாக செலுத்துவது வழக்கம். சில ஆண்டுகளாக அவர்கள் இந்த காணிக்கை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சுவாமி, ஒத்த செருப்பு வேண்டும் என்ற கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், செருப்பு காணிக்கை செலுத்த முடிவு செய்த மக்கள், 70 சைஸ் அளவில் தோல் செருப்பு செய்து, அதை அலங்கரித்து, ஊர்வலமாக எடுத்து வந்து, கரூர் கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் செலுத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement