Advertisement

வன்னிமரத்தடியில் அம்புபோடும் நிகழ்ச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோயிலில், விஜயதசமியன்று, வன்னிமரத்தடியில் அம்புபோடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமாமணி மண்டபத்திலிருந்து நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்திலிருந்து புறப்பட்டு பக்தர்கள் புடைசூழ வீதிஉலாவந்து, வன்னிமரத்தில் உள்ள பூதத்தை வதம் செய்தார். தொடர்ந்து, வழிநடை உபயங்கள் கண்டருளி, மூலஸ்தானத்தை சென்றடைந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement