Advertisement

நவராத்திரி நிறைவு துர்கை சிலைகள் கரைப்பு

நவராத்திரி விழாவையொட்டி சென்னையில் வாழும் வங்காள மக்கள், பல்வேறு பகுதிகளில் துர்கை சிலைகளை வைத்து வழிபட்டனர். விழாவின் ஒன்பது நாட்களிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. நவராத்திரி நிறைவு நாளான பத்தாம் நாளில், துர்கை சிலைக்கு சிறப்பு பூஜைகளை செய்து, லாரிகளில் ஊர்வலமாக பாலவாக்கம் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. கடற்கரையில் ஆடல், பாடலுடன் துர்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement