dinamalar telegram
Advertisement

வடபழனியில் சக்தி கொலு நிறைவு

சென்னை வடபழனி ஆண்டவர் கோயிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, ”சக்தி கொலு” கடந்த 29ம் தேதி தொடங்கியது. பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த கொலுவைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நிறைவு நாளான செவ்வாயன்று, மூத்த பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே, கர்நாடக பாடகி சுசித்ரா பாலசுப்ரமணியன் உட்பட பலர் கொலுவை கண்டு ரசித்தனர். மாலை 4 மணிக்கு ஸ்ருதீஸ் நாட்டிய கலாலயா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 7 மணியளவில் லஷ்மண் ஸ்ருதி குழுவினரின் இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரபல பின்னணி பாடகி மாலதி லஷ்மண், ராஜலக்ஷ்மி ஆகியோர் பாடல்களை பாடி பரவசப்படுத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement