LOGIN
dinamalar telegram
Advertisement

தசரா விழா; பாளையில் சப்பரங்கள் திருவீதிஉலா

நவராத்திரி விழாவையொட்டி நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள அம்மன் கோயில்களில் அம்மன் கொலு வீற்றிருக்கும் வைபவம் நடைபெற்று வந்தது. 9 நாட்களும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். 10ம் நாளான விஜயதசமியன்று, பாளை பகுதியில் உள்ள அம்மன் கோயில்கள், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில்களிலிருந்து மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட 12 சப்பரங்களில் அம்மன் திருவீதிஉலா நடைபெற்றது. ராமசாமி கோயில் திடலில் நிறுத்தப்பட்டிருந்த சப்பரங்களுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேங்காய்கள் உடைத்தும், பழ வகைகள் சமா்பித்ததும் பூஜை செய்துவழிபட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement