dinamalar telegram
Advertisement

சீனர்களுடன் வணிகம் நீரூபிக்கும் ஆதாரங்கள்

பல்லவர்களும் சீனர்களுக்கும் கடல்வழியாக வணிகம் செய்துள்ளனர். 6 ஆம் நூற்றாண்டில் சீன துறவர் (Hiuen Tsang) ஹியுன் சாங் மகாபலிபுரத்தில் உள்ள துறைமுகத்தை வந்தடைந்தார். அப்போது , அவரை மகேந்தர பல்லவ மன்னன் வரவேற்றுள்ளார். அதிலிருந்து தான் சீனர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையே வணிகம் நடந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகாபலிபுரத்தை உருவாக்கிய நரசிம்மவர்மன் குடும்பத்தை சேர்ந்த ராஜசிம்மன் பல்லவர் தான் சீனாவுடன் வணிகம் செய்துள்ளார். இதையெல்லாம் நிரூபிக்கும் சான்றுகளும் ஆதாரங்களும் இதோ :
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement