dinamalar telegram
Advertisement

கல்யாண வரதராஜ பெருமாளுக்கு ஜாதிபத்ரி மாலை

சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று மூலவர் கல்யாண வரதராஜ பெருமாளுக்கு பூக்களால் விச புஷ்பங்கி அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவர் ஸ்ரீ பவழ வண்ண பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவி ஆண்டாள் தாயாருக்கு 21 கிலோ எடையுள்ள ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்ரி அலங்கார பொருட்களை கொண்டு கோர்க்கப்பட்ட மாலை, கிரீடங்கள் அணிவிக்கப்பட்டது. பிரமாண்ட அலங்காரத்தில் பக்தர்களுக்கு பெருமாள் காட்சியளித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement