dinamalar telegram
Advertisement

ஒரு பிரதமர் தமிழன் ஆனார் ! | Narendra Modi | Prime Minister of India | Tamilan | Dinamalar |

முன்பு சமூக ஊடகங்களில் கோ பேக் மோடி என்று டிரெண்டிங் ஆனாது. சென்னை மாமல்லபுரத்திற்கு சீன பிரதமர் ஜின்பிங் உடன் வந்த நமது பிரதமர் மோடி, தமிழக பாரம்பரிய முறைப்படி வேட்டி அணிந்து வந்தார். இதையடுத்து தற்போது டோன்ட் கோ பேக் மோடி என்று டிரெண்டிங் ஆக்கி விட்டனர். ஒரு பிரதமர் வேட்டி கட்டி, தமிழை, தமிழ்நாட்டை கொண்டாடி தமிழனாகவே மாறியிருக்கிறார் என்றால் நமக்கு பெருமை தானே!
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement