LOGIN
dinamalar telegram
Advertisement

பொற்றையடி பாபா ஆலயத்தில் ஜீவஒளி

சாயிபாபா மகா சமாதி அடைந்த தினத்தையொட்டி கன்னியாகுமரி அருகே பொற்றையடி சாயிபாபா ஆனந்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஆனந்த சாயி பஜனை குழுவினரின் பஜனையும், தியானமும் நடைபெற்றது. அப்போது சாயிபாபாவின் பாதத்தில் அமைந்துள்ள காந்தக் கல்லில் அபூர்வ சூரிய ஒளி விழுந்தது. மூன்று நிமிடங்கள் நீடித்த இந்த ஜீவ ஒளியை நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஆரத்தி நடைபெற்றது. ஏற்பாடுகளை பொற்றையடி சீரடி சாயிபாபா ஆலய டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement