LOGIN
dinamalar telegram
Advertisement

நம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஐப்பசி மாதத்தின்போது ஒன்பது நாட்கள் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். அதன்படி, நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து உபயநாச்சியர்களுடன் புறப்பட்டு நான்குகால் மண்டபத்தில் திருவந்திகாப்பு கண்டருளினார். பின்னர் அலங்கரிக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளினார். தொடர்ந்து நம்பெருமாளுக்கு மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் நம்பெருமாளையும், ஸ்ரீதேவி பூதேவி தாயாரை வழிபட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement