LOGIN
dinamalar telegram
Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 20-10-2019 | Sports Roundup | Dinamalar

புரோ கபடி: பெங்கால் சாம்பியன் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த புரோ கபடி லீக் தொடரின் பைனலில் டில்லி, பெங்கால் அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய பெங்கால் அணி 39-34 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பெங்கால் அணிக்கு கோப்பையுடன், ரூ. 3 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement