LOGIN
dinamalar telegram
Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 21-10-2019 | Sports Roundup | Dinamalar

அயர்லாந்து கடல் பகுதியில் அமைந்துள்ள மாண் தீவில், கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. இதன் 10வது சுற்றில் முன்னாள் உலக சாம்பியன், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், சீனாவின் வாங் ஹாவோவிடம் வீழ்ந்தார். இதுவரை முடிந்த பத்து சுற்றுகளின் முடிவில் 6 புள்ளிகள் மட்டும் பெற்ற ஆனந்த், 24 வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement