LOGIN
dinamalar telegram
Advertisement

நாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்! : உளவுத்துறை | Nanguneri ByElection | Tirunelveli | Dinamalar |

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தேர்தலில் சுவராஸ்யமான சம்பவங்கள் நடந்தன. தேர்தல் தினத்தன்றும் ஜோராக பணப்பட்டுவாடா நடந்தது. அங்கு மட்டும் ரூ.100 கோடி புழக்கத்திற்கு வந்திருக்கலாம் என உளவுத்துறையினர் கணக்கெடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement